ஒரு ரயில் நடைமேடை 35 நொடிகளிலும், நடைமேடையில் நின்ற மனிதனை 20 நொடிகளிலும் கடக்கிறது. ரயிலின் வேகம் 54 கி.மீ எனில் நடைமேடையின் நீளம் என்ன? A train crosses the platform in 35 seconds and the man in the platform in 20 seconds. If the speed of the train is 54 km, what is the length of the walking platform?
Reveal answer
Fill a bubble to check yourself