10 குழாய்கள் சேர்ந்து ஒரு தொட்டி நிரப்புவதற்கு 28 நிமிடங்கள் ஆகின்றது. அதில் மூன்று குழாய்கள் பழுதடைந்தால் மீதி குழாய்கள் தொட்டி நிரப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? It takes 28 minutes to fill a tank together with 10 tubes. If the three pipes are damaged, how long will it take to fill the rest of the tank?
Reveal answer
Fill a bubble to check yourself