ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது.மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும்.தொட்டி காலியாக இருந்தது இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அந்த தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்? A tank is filled with two tubes separately for 30 minutes and 40 minutes respectively. Another pipe will empty the water-filled tank in 24 minutes. The tank was empty, and if all the pipes were opened at the same time, how many minutes would the tank fill?
Reveal answer
Fill a bubble to check yourself