ஒரு குழாய் ஒரு தொட்டியை மற்றொரு குழாயை விட மூன்று மடங்கு வேகத்தில் நிரப்புகிறது. இரண்டு குழாய்களும் சேர்ந்து 36 நிமிடத்தில் அதே தொட்டியை நிரப்புகிறது. எனில் மெதுவாக நிரப்பும் குழாய் மட்டும் தொட்டியை நிரப்ப ஆகும் நேரம் எவ்வளவு? A tube fills one tank three times faster than another pipe. The two tubes together fill the same tank in 36 minutes. If so, how long does it take to fill the tank with only a slow filling tube?
Reveal answer
Fill a bubble to check yourself