A மற்றும் B என்ற இரண்டு குழாய்கள் முறையே 15 நிமிடங்கள் மற்றும் 20 நிமிடங்களில் நிரப்புகின்றன. இரண்டு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்படுகின்றன. ஆனால் நாலு நிமிடங்களுக்கு பிறகு குழாய் A மூடப்படுகிறது எனில் தொட்டி நிரம்ப ஆகும் நேரம்? Two tubes A and B fill 15 minutes and 20 minutes respectively. Both tubes are opened simultaneously. But after four minutes, Pipe A closes. If so, how long does it take to fill the tank?
Reveal answer
Fill a bubble to check yourself