நான் 120 புத்தகங்களை ஒவ்வொன்றும் ரூ.3 வீதத்தில் வாங்கினேன். இதில் 3- ல் ஒரு பகுதியை ஒவ்வொன்றும் ரூ. 4 -க்கும் இதில் பாதியை ஒவ்வொன்றும் ரூ. 5-க்கும் மீதமுள்ளதை அதனுடைய அடக்க விலைக்கும் விற்பனை செய்கிறேன். என்னுடைய லாப சதவீதம் என்ன? I bought 120 books at Rs.3 each. I sell one-third of it for Rs.4 each and half of it for Rs.5 each and the rest for its modest price. What is my profit percentage?
Reveal answer
Fill a bubble to check yourself