20 ஆட்கள் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் மட்டும் வேலை செய்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 14ஆட்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டும் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்? 20 people work only seven hours a day and get a job done in 10 days. If 14 people work the same job for eight hours a day, how many days will they finish the job?
Reveal answer
Fill a bubble to check yourself