Multiple choice

2 ஆண்கள் அல்லது 6 பெண்கள் அல்லது 4 இளைஞர்கள் ஒரு வேலையை 99 நாட்களில் முடிப்பார்கள். எனில் 1 ஆண், 1 பெண் மற்றும் 1 இளைஞன் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? 2 men or 6 women or 4 young people complete a job in 99 days. If so, how many days will 1 male, 1 female and 1 young person complete?

  1. 54 நாட்கள்/ 54 days

  2. 64 நாட்கள்/64 days

  3. 44 நாட்கள் / 44days

  4. 108 நாட்கள்/108 days

  5. இவற்றில் ஏதுமில்லை/None of these

Reveal answer Fill a bubble to check yourself
D Correct answer
Explanation

2M = 6W = 4Y = 1/99 of the work per day. So 1M = 1/198, 1W = 1/594, 1Y = 1/396. Combined rate = (1/198 + 1/594 + 1/396) = (6+2+3)/1188 = 11/1188 = 1/108. Time taken = 108 days.