நான்கு பேர்கள் ஒரு நாளில் நான்கு மணி நேரம் வீதம் வேலை செய்து, 4 நாட்களில் ஒரு வேலையை முடிப்பார்கள். எனில் 8 பேர்கள் ஒரு நாளில் 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் வேலையை முடிப்பார்கள்? Four people work four hours a day and finish one job in 4 days. If 8 people work 8 hours a day, how many days will they finish work?
Reveal answer
Fill a bubble to check yourself