இரு இரயில்கள் மணிக்கு 60 கி.மீ மற்றும் 90 கி.மீ வேகத்தில் எதிரெதிர் திசையில் செல்கின்றன. அந்த ரயில்களில் நீளங்கள் முறையே 1.10 கி.மீ மற்றும் 0.9 கி.மீ ஆகும்.எனில் மெதுவாக செல்லும் ரயில் வேகமாக செல்லும் ரயிலை எத்தனை நொடிகளில் கடக்கும்? The two trains go in the opposite direction at speeds of 60 km / h and 90 km respectively. The lengths of those trains are 1.10 km and 0.9 km, respectively. How many seconds will a slow-speed train pass the fast-speed train?
Reveal answer
Fill a bubble to check yourself