இரு ரயில்களின் நீளங்கள் முறையே 140 மீ மற்றும் 160 மீ ஆகும். அவை இணையான ரயில் பாதையில் மணிக்கு முறையே 60 கி.மீ மற்றும் 40 கி.மீ வேகத்தில் எதிரெதிர் திசையில் செல்கின்றன. அவை ஒன்றையொன்று கடக்க எத்தனை நொடிகள் ஆகும்? The lengths of the two trains are 140 m and 160 m respectively. They are traveling in the opposite direction at speeds of 60 km and 40 km, respectively, on parallel rail. How many seconds do they have to cross each other?
Reveal answer
Fill a bubble to check yourself