இரு ரயில்களின் நீளங்கள் முறையே 200 மீ மற்றும் 150 மீ ஆகும். அவை இணையான ரயில் பாதையில் மணிக்கு முறையே 45 கி.மீ மற்றும் 40 கி.மீ வேகத்தில் செல்கின்றன. அவை ஒரே திசையில் சென்றால் ஒன்றையொன்று கடக்க எத்தனை நொடிகள் ஆகும்? The lengths of the two trains are 200 m and 150 m respectively. They travel at speeds of 45 kmph and 40 kmph respectively on parallel rail tracks. If they go in the same direction, how many seconds to cross each other?
Reveal answer
Fill a bubble to check yourself