சம நீளமுள்ள இரு ரயில்கள் இணை பாதைகளில் ஒரே திசையில் மணிக்கு 56 கி.மீ மற்றும் 66கி.மீ என்ற வேகங்கள் முறையே செல்கிறது. வேகமான ரயில் மெதுவான ரயிலை 36 நொடிகளில் கடக்கிறது. எனில் இரயிலின் நீளம் என்ன? Two equal-length trains run at speeds of 56 km / h and 66 km / h respectively in the same direction. The fast train crosses the slow train in 36 seconds. What is the length of the train?
Reveal answer
Fill a bubble to check yourself