இரு ரயில்கள் மணிக்கு 50 கி.மீ, 100 கி.மீ வேகத்தில் எதிரெதிர் திசையில் செல்கிறது. அந்த ரயில்கள் நீளங்கள் முறையே 1.20 கி.மீ, 0.8 கி.மீ என உள்ளது. எனில் மெதுவாக செல்லும், ரயில் வேகமாக செல்லும் ரயில் கடக்கும் நேரம் என்ன? The two trains go in opposite directions at speeds of 50 km and 100 km / h. The lengths of the trains are 1.20 km and 0.8 km respectively. If so, what is the time for a slow-moving train to pass past moving train?
Reveal answer
Fill a bubble to check yourself