108 மீ நீளமுள்ள ரயில் ஆனது 50 கி.மீ/ மணி வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அது 112 மீ நீளமுள்ள ஒரு ரயிலை எதிர்திசையில் 6 நொடிகளில் கடக்கிறது. எனில் இரண்டாவது ரயிலின் வேகம் என்ன? The 108 m long train is traveling at 50 km / h. It crosses a 112 m long train in 6 seconds. What is the speed of the second train?
Reveal answer
Fill a bubble to check yourself