ஒரு இரயிலானது 42 கி.மீ /மணி வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து புறப்பட்டு மற்றொரு இடத்தை 5 மணி நேரத்தில் அடைந்தது. ரயிலின் பாதையில் ஒவ்வொரு 60 மீ இடைவெளியிலும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எனில் ரயிலானது எத்தனை மின் கம்பங்களை கடந்து சென்றிருக்கும்? A train is moving at a speed of 42 km / h. It departed from a specific location and reached another location in 5 hours. Power poles were installed every 60 m at the rail track. How many Power poles would the train pass?
Reveal answer
Fill a bubble to check yourself