ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 7986. கடைசி மூன்று ஆண்டுகளில், மக்கள் தொகையானது ஆண்டொன்றுக்கு 10 % அதிகரிக்கிறது எனில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகை எவ்வளவு? The population of a village is 7986. If the population has increased by 10% per annum in the last three years, what was the population three years ago?
Reveal answer
Fill a bubble to check yourself